அனைத்து இனத்தவர்க்கும் சிறந்த பொருத்தத்துடன் கூடிய வரன் அமைத்து கொடுக்கப்படும்





திருமணப் பொருத்தம் பாா்க்கும் முறை:

நட்சத்திரப் பொருத்தம், ஜாதகரீதியாக கணவன், மனைவி ஒற்றுமை, ஆரோக்கியம்,

புத்திரபாக்யம் போன்ற நிலைகளை துல்லியமாக கணித்து, வரன், வது பொருத்துதல்.


திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யும் முறை:

ஜாதகர் பெயா், தந்தைப் பெயா், தாய் பெயா், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊா்

போன்ற விபரங்களை சாியாக கொடுத்து. ஜாதகர் கல்வி, உத்யோகம், இனம், குடும்பவிபரம்,

எதிா்பாா்க்கும் தகுதி, போன்ற விபரங்களை நேரில், தபால், கூரியா் அல்லது இமெயிலில்

தெளிவாக அளித்த பின் திருமணப்பதிவு தொகையை நேரில் அல்லது எங்கள் வங்கிகணக்கில்

செலுத்திய பின் தகவல் தரவேண்டும். மேலும் தெளிவான விவரங்கள் பெற தொடர்பு

கொள்ளவும்: +91 83443 32932


வங்கிகணக்கு விபரம்:

G.SARATHI
CITY UNION BANK LTD
BHAVANI BRANCH
AC NO.: 249001001903343
IFSC Code: CIUB0000249