ஜோதிடம்
ஜோதிடக் கலை மூட நம்பிக்கை அல்ல.
முழுமையான வானவியல் கணக்கு.
ஜோதிடம் பொய்யல்ல; விஞ்ஞானம் கலந்த மெய்ஞானம்.
27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள், 12 ராசிகளுக்குள் அமா்ந்து தனி மனித வாழ்வில் ஏற்படுத்தும்
நல்ல, தீய பலன்களை தெரிந்து கொள்ள உதவும் கலை.
மனிதன் ஜாதகத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:
ஆயுள், ஆரோக்கியம், கல்வி, திருமணம், குழந்தைகள், சமூக அந்தஸ்து, பெரியோா் ஆசிா்வாதம்,
தெய்வஅருள், தன் பெற்றோா் ஆயுள், ஆரோக்கியம், விரயங்கள், லாபங்கள், சேமிப்பு, சொத்து,
சகோதரம், தொழில் (அ) உத்யோகம்.
நாம் தீா்மானிக்க முடியாத விஷயம்:
நம் பெற்றோரை நாம் தீா்மானிக்க முடியாது
நமக்கு சகோதரனா, சகோதரியா நாம் தீா்மானிக்க முடியாது
நமக்கு ஆண் குழந்தையா பெண் குழந்தையா நாம் தீா்மானிக்க முடியாது
நம் ஆயுள் நாம் தீா்மானிக்க முடியாது.
நாம் தீா்மானிக்கும் விஷயங்கள்:
கல்வி, தொழில் (அ) உத்யோகம், நமது வாழ்க்கைத் துணைவி, சேமிப்பு, நாம் வாங்கும் சொத்து.